I have not received any award till date | L.R. ESWARI | JFW Achievers Awards 2022 | Jfw

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2023
  • L.R. Eswari, an iconic playback singer, who has sung several songs in Tamil, Malayalam, Telegu, Hindi etc gave a speech at the JFW Achievers Awards 2022 talking about how she has not received an achievement award till now. L.R. Eswari was full of energy at the JFW awards and was a joy to watch! L.R. Eswari sang her famous song Kaathoduthaan Naan Pesuvean live and was a joy to watch such an iconic singer take us back in time.
    Watch now and comment your thoughts on this beautiful segment of L.R. Eswari
    Subscribe to our latest channel for unfiltered movie reviews on our newest channel JFW Binge - • Thunivu Vs Varisu | Po...
    Thunivu Review - • Thunivu Movie Review |...
    Varisu Review - • Varisu Movie Review | ...
    #jfw #jfwawards #jfwachieversawards #jfw2022 #awards #kollywood #ddneelakandan #teawithsivaangi #jagan #gobinath #deepak #rjvijay #vjanjana #arjundas #nadia #bhagyaraj #kovaisarala #jayaram #sivaangi #dd #madangowri #poornimabhagyaraj #ramyapandian #pavithralakshmi #rahman #santhoshnarayanan #nithyasreemahadevan #srinivasmusic #gobinath #vriddhivishaldance
    Title Sponsor - VBJ
    Powered by - Prithvi Innerwears, VVD hair oil
    Co-presented by - TTK Prestige, Tamil Matrimony
    Colour Partner - Nippon Paint
  • РазвлеченияРазвлечения

Комментарии • 208

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Год назад +58

    கற்பூர நாயகியே பாடல் ஒன்று போதும். இந்தம்மாவின் குரல் என்றும் ஒலிக்கும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +38

    L*R*ஈஸ்வரி அம்மாள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாடுகிறார்.அவார்டு தரவில்லை என்பது வருத்தமான செய்தி.ரசிகர்கள் அவார்டு எப்போதும் உண்டு.அவர் பாடல் தனி ஸ்டைலில் இருக்கும்.

    • @behappy3496
      @behappy3496 Год назад +2

      வித்யா சாகர் இசை அமைத்த தில் படத்தில் வரும் மச்சான் மீசை வீச்சருவா குத்து பாடல் ஈஸ்வரி அம்மாவை பாட வைத்திருக்கலாம் பாடல் ல அவர் குரல் செம்மையாக இருந்திருக்கும்.... யுவன் சங்கர் ராஜாவும் நிறைய குத்து பாடல்கள் இசை அமைதிருக்கார் பெரும்பாலான குத்து பாடல்கள் ல ஈஸ்வரி அம்மாவை பயன் படுத்தி இருக்கலாம் ஏன் தான் இவரை தவற விட்டார்களோ.... விஜய் அஜித் குத்து பாடல்களுக்கு சங்கர் மகாதேவன் குரல் பொருத்தமாக இருப்பது போல அவர்களின் ஹீரோயின்களுக்கு ஈஸ்வரி அம்மா குரல் மிக மிக பொருத்தமாக இருக்கும்.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +77

    எல்.ஆர்..ஈஸ்வரி அம்மா.... எவ்வளவு திறமையான பாடகி... துணிச்சலான பேச்சு... அம்மன் பாடல்கள் எத்தனையோ பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் கேட்க கேட்க பக்தியில் மனம் உருகிவிடும்... படத்தில் துள்ளல் இசையிலும் பாடி அசத்தி உள்ளார்கள்..பத்ம விருதுகள் வழங்கி கௌரவப் படுத்த வேண்டும்... என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @behappy3496
      @behappy3496 Год назад +3

      எம் ஜி ஆர் காலத்தில் தொடங்கி இப்ப்பவும் பக்தி குத்து பாட்டு எல்லாம் கிராம நகர மக்கள் ஆடிப் பாடி கொண்டடுறாங்க என்றால் அந்த பெருமை எல் ஆர் அம்மாவை தான் சாரும்

    • @VinothVinoth-sd2px
      @VinothVinoth-sd2px 9 месяцев назад +1

      ரசிகர்கள் மத்தியில் நீங்கள் டாப் சிங்கர்.....

    • @mohanmanikam
      @mohanmanikam 2 месяца назад

      bi
      ​@@behappy3496

    • @bavanisankarr2139
      @bavanisankarr2139 Месяц назад +1

      Great great Amman song singer super great singer

  • @kellyjesse1122
    @kellyjesse1122 Год назад +83

    She deserves more awards than this. Such a excellent talented singer.

  • @vinayvinu4691
    @vinayvinu4691 Год назад +60

    Wonderful singer and no replacement of LR Eshwari amma

  • @Kaavya_Srinivasan
    @Kaavya_Srinivasan Год назад +85

    She was brutally honest about everything she spoke. The anger is because of not getting the deserved recognition at the right time. She didn't want to sing as they requested her for a stage formality but she did fulfill the audience's genuine request to sing. Hats Off for her honesty on stage and that's what makes her special ❤️. As a singer who has sung in so many reality shows and gone unnoticed now, I have experienced the pain of not getting the right recognition at the right time. It hurts me so much when she says that she didn't get any awards during her period. I had met her in person 10 yrs ago and she is such a high spirited genuine person and she is not at all rude like how some ppl tell about her in the comment section. Her unique voice and the way she holds her self-respect on stage is truly inspiring✨

    • @1_percent_upgrade
      @1_percent_upgrade Год назад +1

      Yes I agree the hosts should have diverted the topic to something else like asking about her career experience, debut time struggles etc. But its alright, they have been guided as well. It happens

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 11 месяцев назад +2

      True LR ESHWARI amma is very cool & jovial person Great Legendary singer She deserves All recognitions by Government of India. She is very popular and her devotional songs are All time hits during Aadi month. Carnatic music artistes Violinist Mirdangam vocal veena & flute artists got recognised with padma Awards. It's very pathetic that her powerpacked voice grabbed a huge audience that too she is a perfect secular Artist.
      Cuddalore Ramesh

    • @abhishekroy-cc2hm
      @abhishekroy-cc2hm 10 месяцев назад +2

      LR eswari Amma AND Usha uthup are excellent singers.

    • @justus1573
      @justus1573 Месяц назад

      She is keep of MSV

  • @SelvaKumar-ow7tq
    @SelvaKumar-ow7tq Год назад +16

    Better late than never! She is the crowned queen in the hearts. Govt. of TN and Government of India are duty bound to honour her. She is the pride and precious Jewell in her field. She is the South Indian.Asha Bhosle.

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Год назад +54

    True. She never received a single award under “best playback singer” category. Just some honours like kalaimamani, life time achievement awards, that’s all. She deserved awards for many of the songs. In 70s and 80s all the awards were reserved for Janaki amma and Chitra respectively. Judges failed to honour other singers.

  • @tamilusa3399
    @tamilusa3399 5 месяцев назад +5

    I think, L R Esawri amma should get award for the song she did sing 'muthukulika vaarigala' in 'anubhavi raja anubhavi' movie. Because, she did sing good and no one sang like L R Eswari amma.

  • @indumathi3037
    @indumathi3037 Год назад +14

    It is shame on govt. There have not recognize mam. I got tears

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Год назад +23

    L.R Eswari the singing queen.

  • @jasonjegatheesan
    @jasonjegatheesan Год назад +38

    Thank you for being frank on stage LR Eswari Amma..!! Congratulations 🎉

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Год назад

      சுசிலா என்னும் சூறாவளியில் தூக்கி வீசப்பட்ட பல பாடகிகளில் இவரும் ஒருவர்.... சுசிலா சுசிலா தான்...

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад +1

      ​@@vimalkarthik583mattamana pudhi poi matha interview paaru unga suseela suravalli onnumey pana mudiyala indha singeruh. Eswari maari oru voice modulation kuda kuduka mudila unga soorawali suseelawala🤣😂 pattathu rani la en unga soorvalli suseela padala bcz adhu mudiyathu😂🤣

  • @VishnuVishnu-lq8by
    @VishnuVishnu-lq8by Год назад +35

    Great legendary singer lr eswari...... Please give padma awards

  • @elangonlc
    @elangonlc 10 месяцев назад +4

    L R. Eswari is a legend. People know about her beautiful voice. People have given her many awards. An award decided by few persons is not required for this legend.

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +36

    யார் காலிலும் விழக்கூடாது 🔥🔥🔥🔥... உண்மை 👍

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 11 месяцев назад +5

    மிகச்சிறந்த பழம்பெரும் திரை இசைக் கலைஞர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை அவரது நீண்ட இசைப் பயணம் ஏராளமான ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது இவரது குரலில் ஒரு கம்பீரம் உண்டு மிகவும் ரம்மியமான குரல் அனைவரையும் துள்ளலுடன் பாடி மகிழ்ச்சிக் கடலில் மக்களை நீந்த செய்தவர் எல ஈஸ்வரி அம்மா அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் ஜாதி மத பேதமின்றி இந்து மத கடவுள் மீது பாடி பக்தி வெள்ளத்தில் நீந்த செய்தவர் இவருக்கு நமது இந்திய அரசாங்கம் உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்க தவறியது மிகவும் வருந்தத்தக்கதாகும் ஹிந்தி பாடகர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தும் இவருக்கு வழங்க தகுதி உள்ளது இவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை செல்லாத்தா மாரியாத்தா என்ற மாரியம்மனை உருகி பாடிய பாடல் என்றும் இவரது புகழை நிலை நிறுத்தும் அன்புடன் அவரது பரம ரசிகனாக கடலூர் ரமேஷ்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Год назад +20

    Unique dynamic voice LR amma

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Год назад +3

    எல்லாரும் மெல்லிசை பாடும் போது இந்த அம்மா மேல் நாட்டு பாணியில் பாடல் பாடுவது சிறப்பு இது இவருக்கு மட்டுமே அப்போது இருந்த சிறப்பு இவர் முன்னாள் முதல்வர் களுக்கு நடித்த படங்களுக்கு அதிகம் பாடியுள்ளார் அப்படி இருந்தும் இவருக்கு ஏன் விருது கொடுத்து கவுரவம் செய்ய வில்லை ஆச்சர்யம் தான் அதே நேரத்தில் வருந்த தக்கது கூட

  • @nagendrasrinivasrao291
    @nagendrasrinivasrao291 2 месяца назад +4

    Two unlucky talented singers who did not get any recognition & Awards which they rightfully deserve - LR Eswari & PB Srinivas

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Год назад +11

    My all time favourite singer

  • @rajboy9818
    @rajboy9818 Год назад +4

    Easwari Amma the entire diaspora respects your talents and songs.From the sixties I have enjoyed each and every of your songs.Even Shivaji got his Padma Award late. God will bless you in other ways.Pray you are honored rightfully

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Год назад +7

    One Only Singer Free Fearless Frank
    P. Dusheela said LRE songs can't be sung by any other singer even by herself
    seccond time. LEGEND.

  • @venkat9678
    @venkat9678 Месяц назад +2

    You live in our hearts amma.That is greatest Achievement.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 месяцев назад +2

    Mam, people’s liking your voice, that itself biggest & eternal awards in South Indian languages.

  • @devik9151
    @devik9151 2 месяца назад +1

    This award is known only to education people but she has got most wonderful & unforgettable recognition from each & every corner of tamil people heart ever.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +9

    நீங்க கிங் சிங்கர் ஐ லவ் யூ மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +10

    lr.Eswari is lr.Eswari ❤️

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Год назад +10

    🙏 LIVING LEGEND ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 Год назад +13

    💕 we all ur awards Amma

  • @srinivasans4605
    @srinivasans4605 Год назад +3

    Amma, when i hear your amman devotions songs i will get tears without my knowledge.

  • @swamyiswamyi-hm3fx
    @swamyiswamyi-hm3fx 11 месяцев назад +2

    Madam. U r deserved to get top most award from the heart of peoples

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Год назад +18

    She deserves padma awards pls give her.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +20

    *... குரலை அப்படியே வெச்சு இருக்கும் ஈஸ்வரி அம்மா, ஏண்டா இப்போ இருக்கும் இசை அமைப்பாளர்களே ..ஏன் அம்மாவுக்கு.. "Chance குடுக்க மாட்டேன் கிறீங்க?" .. முகஸ்துதி செய்பவர்கள் மூக்கை உடைத்த ஈஸ்வரி அம்மா, காந்தக் குரலாள் ஈஸ்வரி அம்மா ...*

    • @maragathamRamesh
      @maragathamRamesh Год назад +3

      மிகவும் சரியான பதிவு

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Год назад +9

    அம்மன் பாடல்கள் அருமையாக இருக்கும் 🔥❤️

  • @lathar64
    @lathar64 Год назад +4

    Congratulations mam 🎉 beautiful voice 💐👌

  • @momthegreatest
    @momthegreatest Год назад +4

    Awesome at 84...wow..salute her

  • @ragurasu1068
    @ragurasu1068 Год назад +3

    My lovely singer .l.r. eswari amma

  • @divandivan4264
    @divandivan4264 Год назад +7

    எனக்கு பிடித்த பாடகி

  • @jayakumarbr526
    @jayakumarbr526 Год назад +7

    EXCELLENT SINGER

  • @sanoliyaarvedhavinayaar6804
    @sanoliyaarvedhavinayaar6804 Год назад +5

    My all time fav old song🥰

  • @vinothk4449
    @vinothk4449 Год назад +7

    My fav voice ♥️

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 14 дней назад

    Sheer shame on our judge's, you deserve all the awards, nobody can sing like you dr❤

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 9 дней назад

    Ms Eswari you sing most Beautifully,.
    I feel if you sing for our Lord Jesus,your
    Dream of winning
    God's award will come true❤

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Год назад +3

    Great legend..... rockstar

  • @mahimahendra7200
    @mahimahendra7200 Месяц назад

    கனீரென்ற குரலோசை யில் துள்ளள் ,சோகம்,பக்தி,காதல் அனைத்து இசை பழச்சாற்றையும் பிழிந்து கொடுக்கும் ரசவாதி அம்மா LR

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn Месяц назад

    L.R.Easwari கடைசி வரைக்கும் பாடவில்லை... தொகுப்பாளர் பாவம்😂
    சல்யூட் ஈஸ்வரி அம்மா🎉🎉🎉

  • @subramanimani9779
    @subramanimani9779 Год назад +10

    She was downtrodden by illayaraja slowly her GIFTED voice faded away from the film world some of her songs are exceptionally beautiful and comparable

    • @vartinivartini725
      @vartinivartini725 Год назад

      Why she was igored by I.Raja..?..

    • @subramanimani9779
      @subramanimani9779 Год назад +1

      @@vartinivartini725 in one of her interviews LR E said the song MACHAN AI PAATHENGALA was to be recorded in her voice which the producer suggested but IR only wanted in SJ voice she had narrated her ordeal it is in u tube also moreover we all know IR always chose only SJ for 9o percent of his songs chitra was given second priority PS VANI JAIRAM selected few songs only LR E only two but no one can question any music director they are owners of their respective songs WE CAN ONLY TALK BEHIND

    • @vartinivartini725
      @vartinivartini725 Год назад +1

      @@subramanimani9779 It is true that L.R I seems a little too proud of his talent.. a big "mouth..".!!! maybe she has lacked respect to I.Raja... when he was not famous... Ah.. the pride and susceptibility of humans...!!

    • @subramanimani9779
      @subramanimani9779 Год назад

      @@vartinivartini725 thoughtfully said thank you

    • @sunwukong2959
      @sunwukong2959 Год назад

      It is not IR who ignored her, it was LRE who ignored and looked down on IR as new budding MD, but SJ helped IR, they were both closely associated in Kannada Cinema Industry under MD G.Venkatesh.
      The true inccident was "IR wants LRE to sing two songs: Machaana Paarthingala and Kuththa samba.
      At that point of time IR was no one! Two of his previous debut movies being shelved before production.
      Those days such a background history will leaves black mark and considered unlucky among the sentiment mongering money making cinema industry.
      LRE refused to sing for new MD. Obviously not for free and to on a Sunday.
      On the other hand Panchu Arunachalam had an issue with his brother to book IR for the Annakili movie, Panchu was so firm and trusted IR will excel, since cinema is a serious money business to appease his brother and to build his confident.. Panchu asked IR for a rehearsal (which is an unpaid concert and held on a Sunday), all his close friends helped IR for free, IR organised the team for the rehearsal and SJ also came for free to help him out!
      LRE forgotten her past .. how she was rejected by many and being humiliated. But she did the same belittled the new upcoming MD. Not being wise.
      IR was not upset for LRE refuse to sing but the word she spewed " kelvi pattan raasi illaathavarunu...pudhusaa varangalukellaam naan paadurathu illai" a toxic reply, he kept that in his mind.
      He paid his gratitude to SJ and SPB (the copyright/ royalty is recent issues), TMS also belittled IR openly in Malaysian concert and that's way he also end up in IR's blacklist.
      Ellaarom manithargal ellaorukkum viruppu veruppu irukkum.
      But I always think LRE lost the golden opportunity, LRE mattum paadiyirunthaa under IR vera level'luku poyirupaanga.... hmm ellam karma!
      I wish before I die I want to listen machaana paarthingala in LRE's voice.

  • @muthu95vm
    @muthu95vm Год назад +3

    Legend

  • @shynakrishnan9149
    @shynakrishnan9149 Год назад +8

    Masterpiece thats her voice

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 Год назад +4

    Very good singer

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +7

    Very bad from all sides Injustice has been done Wonderful songs she has sung No doubt she is an extraordinary singer Everybody enjoys her songs

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +3

    Lady Rock star 🫶🏻

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 Год назад +3

    Dominating voice

  • @madhusudhanm.kkrishanamurt9299
    @madhusudhanm.kkrishanamurt9299 Год назад +13

    Talented person

  • @User-fn5dr
    @User-fn5dr 8 месяцев назад +3

    இவருக்கு மதிப்பு கொடுத்திருந்தால்
    பாடியிருப்பார்.

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 2 месяца назад +1

    அம்மன் அருள் உங்களுக்கு அவார்ட்

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Год назад +2

    எங்கே politics இல்லை?? ஒரே nepotism favouritism எல்லாம். ஆனான பட்ட நடிகர் திலகத்தையே இவர்கள் கண்டு கொள்ள வில்லை. இந்த award உங்களுக்கு தேவை இல்லை. அந்த கற்பூர நாயகியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. அம்மா Please ignore all these மா. உங்கள் உண்மையான ரசிகர்கள் மனதார உங்களை பாராட்டும் உள்ளங்களின் அன்பை போல எந்த அவார்டும் ஈடு ஆகாது.

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +2

    Amma, 🙏🙏🌼🌼

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад +1

    Congratulayions amma

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Год назад +2

    Super lr madem

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Год назад +2

    Amma...ur fans are reward

  • @boopathipathi
    @boopathipathi Год назад +12

    Attitude...Queen

    • @beardraskal9207
      @beardraskal9207 Год назад +6

      This is not attitude avungalukku ithu varaikkum periya award ethume kidaikkalanra athangam

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 Месяц назад +1

    True sirkazhi TMS MS viswanathan did no it get padma awards in time.

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Год назад

    perambur lo oka temple programme
    kochchi maa intlo bhonchesaru.
    really I felt very happy
    tq mam.geetha reddy. Chennai.

  • @ruthran481
    @ruthran481 Год назад +2

    Super amma

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @user-vm8jz1sf2d
    @user-vm8jz1sf2d Год назад +4

    ❤️❤️❤️

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +3

    நான் நினைத்த பாடல் அம்மா பாடினார்கள் அவருக்கு நன்றி.காதோடு தான் நான் பாடுவேன்.படம் இரு கோடுகள்.நடிப்பு ஜெமினி கணேசன் மற்றும் ஜெயந்தி அம்மாள்.

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      தவறு. காதோடு பாடல் இடம் பெற்ற படம் வெள்ளி விழா. இரு கோடுகள் அல்ல.

    • @behappy3496
      @behappy3496 9 месяцев назад

      ​@@ravivenkieswari amma national award petravar endru solranga but avar apdi onnum vanginatha therila.. south indian state awards undu avlo tha.. amma oda Amman paatu deiveegam.. kalasala hot song epavum super hit tha!

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад

    Super mam Super ❤❤

  • @vanajat4083
    @vanajat4083 Год назад +3

    🙏🙏🙏

  • @kaskasr8946
    @kaskasr8946 Год назад +2

    ❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @ramadossj7831
    @ramadossj7831 Месяц назад

    சூப்பர்

  • @user-lw3nv7fh4x
    @user-lw3nv7fh4x Месяц назад

    Tankyouamma

  • @Thulasicreations
    @Thulasicreations Год назад +3

    Voice sweet a erundadana kudupanga namba voice dan adi alu mari erukey.then yepudi kudupanga.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Месяц назад

    Lr eswari is equal lr eswari only great singer her throat will s8ng any thing no doubt

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +4

    Real legend

  • @rathinada5122
    @rathinada5122 Год назад +4

    What a sad statement from a legendary singer. Never win a award. After death they will give pathmaposhana . Such pathetic world

  • @vampires75
    @vampires75 4 месяца назад +3

    ஏன் இவ்வளவு காலம் பாடியும் அவருக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை ? ஒரே காரணம், அவர் ஒரு தூய தமிழ்ப் பெண்.

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад +1

      அதிக தேசிய விருது பெற்ற பாடகர் பாடகிகள் லாம் மலையாளம், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்.... தமிழ்ப் பெண் ஈஸ்வரி அவர்கள் வேறு எந்த பாடகியும் சாதிக்காத ஒரு உயரிய விருதைப் பெற்று உள்ளார்... அம்மன் பாடல்கள் எல்லா பாடகிகள் பாடி இருந்தாலும் ஈஸ்வரி குரல் இல்லாம எங்கும் அம்மன் கோயில் வழிபாடு, திருவிழா இல்லை இது யாருக்கும் கிடைக்காத பெருமை தானே! தெய்வீக மங்கள குரல் ஈஸ்வரி அம்மாவின் தனித்துவ தேன் குரல் ஒன்றே!❤❤

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    Wearigood !

  • @ikramikram5983
    @ikramikram5983 Год назад +11

    Kalasala song

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +3

    Very talented but her words true

  • @Rahulcinevision
    @Rahulcinevision Год назад +1

    Karumari amma child lreswari amma

  • @jayarajm8553
    @jayarajm8553 Год назад +1

    , LR EASWARI MATTUM ALLA ELLARUKUM EE SVARI. SINGER

  • @varadharajanramasamy6342
    @varadharajanramasamy6342 Год назад

    Atmartha rasigargalil adeynum oruvan R varadhan Tirupur poondi unmaiyagavey L R Easwari ammavin pattirkku nigar avarey unmaiyil Bakthi padalgalagattum Cinema padalgalagattum Pattaya kilappuvar avaradhu Speciality adhiga utchashtani matrum miga Melody and slow be voicelum padum thiran kondavarThmt suseelammavirku nigaranavar avar Mel madippullavar ivargal iruvarin voice magimaiyai thahroorapamaga velikonarndavar Nam MSV Iyyathan padam VELLIVIZA padalgal Nann sathampottuthan paduven. Change voice to our isaikuyil Amma and kadhoduthan naan paduven to LREAmma iruvaraiyum siramthalthi vanagugiren

  • @anjapulipanneerselvam
    @anjapulipanneerselvam Год назад

    gobinath sir pakathula iruka ponnu yaru?

  • @Kunja519
    @Kunja519 Год назад

    Amma, In our Life till today never seen Like your TONE.
    Shall we Boycut & expel Telugu Cinema industry.

  • @jothiprakash7613
    @jothiprakash7613 Год назад +1

    Karpoora nayagiyae 🙏🏻

  • @DonkeyOinkOink
    @DonkeyOinkOink Год назад +4

    Yevalovvu Time Aachu Theriyuma
    Yaarukku ungalukkaaa???🤣🤣🤣

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 2 месяца назад

    எலந்த பயம் 🌹

  • @shivashankar6218
    @shivashankar6218 2 месяца назад

    I hope Tamil Nadu film chamber recamand to govt at list she must get padmasri award

  • @kashyap3120
    @kashyap3120 2 месяца назад

    Very partial. Legend Eswari should have be recognised by Padma shri atleast. Such a contributor. Pride of south film music industry

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Год назад

    Sanghe muzhanghu moviela Helenku naan sollithara enna ulladho paatuku award kodukanum

  • @parthiban51643
    @parthiban51643 19 дней назад

    L.R.eshwari amma வின் பாடல்கள் இல்லாமல் கிராமங்களில் திருவிழா நடக்காது. கற்பூர நாயகி யே .....

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Год назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️

    • @marialawrence9290
      @marialawrence9290 Год назад

      இவருக்கு விருது வழங்கினால்
      அந்த விருதுகளுக்கு தான்
      பெருமை.விருதுகளைத்
      தகுந்த முறையில் தக்க
      காலத்தில் வழங்குவதே
      சிறப்பு.

  • @valiamma8468
    @valiamma8468 Год назад

    Tp

  • @thamipakiyarajah8399
    @thamipakiyarajah8399 Год назад

    655

  • @shivashankar6218
    @shivashankar6218 Год назад +2

    government recommend to get padmashri

  • @boopathipathi
    @boopathipathi 27 дней назад

    Manadhil Ranam

  • @swaminathank2727
    @swaminathank2727 7 месяцев назад

    There is no qualified persons to give you an award madam. We Tamils are all awards for you given by God.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 месяца назад +1

    நீங்கள் மட்டும் அல்ல. ஜானகி அவார்ட் ஐ வாங்க மாட்டேன் என்று சொன்னார். காலம் கடந்து கொடுக்க பட்டதால்.
    சிவாஜி இக்கு இதுவரை சிறந்த நடிகர் அவார்ட் கொடுக்க வில்லை.
    தகுதி இல்லாதவர் கலுக்கு கொடுக்க பட்டுள்ளது.
    இதெல்லாம் இங்கு சாதாரணம்.